Map Graph

வசித்ராபூர் ஏரி

வசித்ராபூர் ஏரி இது, இந்தியாவின், குசராத்து மாநிலத்திலுள்ள அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. குசராத்தின் துறவிக் கவிஞரான 'நர்சின் மேத்தா' (Narsinh Mehta, என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த ஏரி, 2002 க்கு பின்னர், 'அகமதாபாத் நகராட்சி கூட்டு நிறுவனம்' (Ahmedabad Municipal Corporation மூலம் அலங்கரிக்கப்பட்டு அந்நகரின் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வருகை தரும் இந்த ஏரி, தற்போது ஒரு திறந்தவெளி அரங்கமாகவும், மற்றும் சிறுவர் பூங்காவாகவும் மாறியுள்ளது.

Read article
படிமம்:Vastrapurlake.jpgபடிமம்:Dry_Vastrapur_Lake.jpgபடிமம்:Bhakt_Kavi_Narsinh_Mehta_Sarovar.jpg